Wednesday, April 30, 2014

அடங்க மறு


மண்மூடி 
மறைக்க முயல்கிறபோதும்
விதைகள் 
அடங்கி சிறைப்படுவதில்லை..


Widget byLabStrike


1 comment:

  1. இது
    மனிதனின் மனதில்
    விதைக்கப்பட வேண்டும்

    ReplyDelete