Wednesday, April 9, 2014

மெரினா மணல் பரப்பில்..

மெரினா மணல் பரப்பில் என் மனதை ஈர்த்த காட்சிகள்..என் அலைபேசி புகைப்படமாக..


காக்கா கூட்டத்தப் பாருங்க.. அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க..
ஒண்ணா இருக்கக் கத்துக்கனும்..


மஞ்சள் பூத்த மணல்பரப்பு, மங்கல காதலின் மணம் பரப்பு.


பிச்சைப்புகினும் பிரியாக் காதல் நன்றே..
மெரினாவில் மெய்சிலிர்க்க வைத்த ஜோடி..



Widget byLabStrike


1 comment:

  1. அட்டகாசமான படங்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete