Friday, April 4, 2014

smile ஐ பரிசு பெற!


நான் உன்னிடத்தில் CHATடுவது 
எவனோ உருவாக்கிய SMILEY ஐ 
நீ பரிசளிப்பதற்காய் அல்ல...
உன் உதடு சிந்தும் smile ஐ பரிசு பெறுவதற்காகத்தான்...


Widget byLabStrike


No comments:

Post a Comment