Tuesday, May 6, 2014

காணாமல் போன துப்பட்டா !


உன் காணாமல் போன
துப்பட்டாவை
களவாடியவன் 
நானென்று இருந்தாய்..
நீ காயப்போட்ட 
துப்பட்டா
காற்றிலே பறந்து
மேகத்தில்
சிக்கியிருக்கிறது பார்..
வானவில்!


Widget byLabStrike


1 comment: