Tuesday, June 10, 2014

வெற்றியின் எல்லை !


வெற்றியின் எல்லை வரை 
ஓடிவிட்டு
தொடும் நேரத்தில் 
துவண்டு திரும்புவதில்தான் 
பலரும் 
தோற்றவர்களாகிறார்கள்..


Widget byLabStrike


1 comment: