Wednesday, June 11, 2014

நீ அனுப்பிய தூது !


ஊடல் காலத்தில் 
நீ அனுப்பிய
காதல் தூதாகத்தான்
நினைக்க முடிகிறது மழையை!
சில்லிடும் மழைக்காற்று
உன்னையே
தேட வைக்கிறது!


Widget byLabStrike


No comments:

Post a Comment