Friday, June 13, 2014

தோற்ற மொழிகள்!


உன் நாணத்தை 
எழுத்தாக்க முயல்கிறேன் ! 
வர்ணிக்க வார்த்தைகளற்று 
தோற்று நிற்கின்றன மொழிகள் !


Widget byLabStrike


2 comments:

  1. நிழற்படமும்
    உமது படைப்பும்
    உண்மையைதான் சொல்கிறது

    ReplyDelete
  2. படத்தை விஞ்சும் சிறந்த பாவரிகள்

    சிறந்த பகிர்வு!

    visit: http://ypvn.0hna.com/

    ReplyDelete