Saturday, June 14, 2014

போகவிட்டு திரும்பி நோக்கு!


மனதுக்குள்ளே காதல் வைத்து
மறைக்க முயல்கிறாய்
என்னிடம்...
என்னை போகவிட்டு
திரும்பி நோக்கும்
திருட்டுப்பார்வை 
சொல்லிவிடுகிறது
உன் முழுக் காதலையும் !


Widget byLabStrike


1 comment:

  1. படமும் பாவும் நல்ல பொருத்தம்

    எனது புதிய பதிவுகளைப் பார்வையிட
    visit: http://ypvn.0hna.com/

    ReplyDelete