Monday, June 16, 2014

பிசாசின் மொத்த உருவம் !


தூரத்தில் இருந்து
பார்த்தபோது
அடடா..தேவதை அவள்..
நட்பாய்
பழகும்போதும்
ஆஹா..அழகிய பெண் அவள்..
காதலிக்கும் போதுதான்
கண்டேன்
ஐயோ..பிசாசின் மொத்த உருவம் அவள்..!



Widget byLabStrike


No comments:

Post a Comment