Tuesday, June 24, 2014

பாலை நில பூமி !


உன்னைக் கானும் போதெல்லாம்
குறிஞ்சி நில அருவியென
கவிதை கொட்டுதடி !
உன்னைப் பாராத நேரமெல்லாம்
பாலை நில பூமியென
கற்பனை வறட்சி நிலவுதடி !


Widget byLabStrike


No comments:

Post a Comment