Wednesday, June 25, 2014

ஆக்கதான் பூக்கள் !


பார்த்து ரசிக்கவும்
பூ(வை) பறிக்கவும்
கசக்கி நுகரவும்
தேனை ருசிக்கவும்
அள்ளி அணைக்கவும்
விதைகளை ஆக்கவும்தான் பூக்கள்...!


Widget byLabStrike


No comments:

Post a Comment