Saturday, June 7, 2014

வலையில் சிக்காத வல்லமை!

நான்
கழுவும் மீனில்
நழுவும் மீன்
என பெருமை
பொங்குகிறாய் நீ!

பிடிபட்டு
நழுவுவது
பெருமையன்று..
வலையில் சிக்காத
வல்லமையுடன்
இரு!


Widget byLabStrike


2 comments:

  1. வணக்கம்
    ரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete