Monday, June 9, 2014

விதை விதைக்கின்றோம் !



பூவினைக் கசக்கி
காய்களைக் கவர்ந்து
கனியினைக் கடித்து
வன்முறையினூடே
நிலந்தனை உழுது
விதை விதைக்கின்றோம் !


Widget byLabStrike


1 comment:

  1. சிறந்த பாவரிகள்

    visit http://ypvn.0hna.com/

    ReplyDelete