Monday, July 14, 2014

கடித்து தொலைக்கிறேன் !


என் சொற்களைக் காட்டிலும்
பற்கள் காட்டி விடுகிறது 
உன்மேல் 
அதிக பாசத்தை...
ஆதலால் கடித்து தொலைக்கிறேன் !


Widget byLabStrike


No comments:

Post a Comment