Monday, July 7, 2014

வல்லமை !


நீ கொண்டுவரும் கத்தி 
என்னை கொன்றுவிடும் 
வல்லமை கொண்டதாய் இருக்கலாம்..
ஆனால் 
என்னை வென்றுவிடும் சக்தி 
உன்னிடத்திலும், அதனிடத்திலும் இல்லை....


Widget byLabStrike


No comments:

Post a Comment