Wednesday, July 9, 2014

அறியாமை !


பௌர்ணமி நிலவொன்று
கோலமிட எழுந்ததில்
இரவு விடியத் தொடங்குகிறது..
மக்கள் ஆதவனால்
விடியல் வந்ததாய்
அறியாமையில் பிதற்றுகிறார்கள் !


Widget byLabStrike


No comments:

Post a Comment