Monday, November 3, 2014

பத்து மணி நேர நடை பய(ண)ம்..



 இந்த வீடியோவைப் பாருங்கள்..தற்போது புகழ் அடைந்து, விமர்சனத்துக்கு ஆளான காணொளி இது.. 10 மணி நேரம் சாலையில் நடந்து ஆணாதிக்க மனநிலையை ஆராய்ந்து இருக்கிறார் இந்தப் பெண்..இதனால் பல மிரட்டல்களுக்கும் அவர் ஆளாகி இருக்கிறார்..
நம்மூரில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் ஆணாதிக்க மனநிலை என்பது ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்பதற்கு இது சான்று..
பெண்களை போகப் பொருளாக பார்த்து ரசிக்கிற கலாய்க்கிற மனநிலை மாறும் நாள் எப்போ வருமோ என்பது போன்ற கேள்வியை நம் கன்னத்தில்  அறைந்து சொல்கிறது இந்த காணொளி...


Widget byLabStrike


1 comment:

  1. முயற்சியைப் பாராட்டுவோம்
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete