Friday, February 20, 2015

காமமற்ற காதலில்!



வார்த்தையற்று நாம்
வாழ நினைக்கும் காதலை
காமம் என கறை பூசி
இவர்கள் கடந்து போகட்டும்
கவலையில்லை..

அவர்கள் காமமற்ற காதலில்
கருத்தறித்து விடவில்லை..!


Widget byLabStrike


No comments:

Post a Comment