Tuesday, May 26, 2015

அலுப்பைத் தரவே இல்லையா ??


தினந்தோறும்
என்னைக் காணத் துடிக்கிறாய்...

வயதான தோற்றமும்
வழுக்கைத் தலையும்
வறண்ட தேகமும்
நரைத்த நான்கு முடியும்
உனக்கு அலுப்பைத் தரவே இல்லையா??


Widget byLabStrike


No comments:

Post a Comment